சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 25
-
فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே உரியது
- ٱلْءَاخِرَةُ
- மறுமையும்
- وَٱلْأُولَىٰ
- இந்த உலகமும்
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
53:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்