சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 26
-
وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكَم
- எத்தனையோ
- مِّن مَّلَكٍ
- வானவர்கள்
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ள
- لَا تُغْنِى
- தடுக்காது
- شَفَٰعَتُهُمْ
- அவர்களின் சிபாரிசு
- شَيْـًٔا
- எதையும்
- إِلَّا مِنۢ بَعْدِ
- தவிர/பின்னரே
- أَن يَأْذَنَ
- அனுமதிக்கு
- ٱللَّهُ
- அல்லாஹ்வின்
- لِمَن يَشَآءُ
- அவன் நாடுகின்றவருக்கு
- وَيَرْضَىٰٓ
- இன்னும் அவன் விரும்புகின்ற(வருக்கு)
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
53:26
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்