சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 3 – 4

  1. وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ

    அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

    53:3
  2. إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ

    அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

    53:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்