சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 3
-
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا يَنطِقُ
- அவர் பேச மாட்டார்
- عَنِ ٱلْهَوَىٰٓ
- மன இச்சையால்
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்