சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 4

  1. إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنْ هُوَ
    இது வேறு இல்லை
    إِلَّا
    தவிர
    وَحْىٌ
    வஹ்யே
    يُوحَىٰ
    அறிவிக்கப்படுகின்ற(து)

    அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

    53:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)