சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 3 – 5
-
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:3 -
إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
53:4 -
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்