சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 34
-
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَعْطَىٰ
- இன்னும் கொடுத்தான்
- قَلِيلًا
- கொஞ்சம்
- وَأَكْدَىٰٓ
- பிறகு நிறுத்திக் கொண்டான்
அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
53:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்