சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 33
-
أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَرَءَيْتَ
- நீர் அறிவிப்பீராக!
- ٱلَّذِى
- ஒருவன்
- تَوَلَّىٰ
- புறக்கணித்தான்
(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
53:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்