சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 39
-
وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَن لَّيْسَ
- இன்னும் வேறு ஏதுமில்லை
- لِلْإِنسَٰنِ إِلَّا
- மனிதனுக்கு/தவிர
- مَا سَعَىٰ
- அவன் எதை அடைய முயற்சித்தானோ
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
53:39
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்