சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 40
-
وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّ
- இன்னும் , நிச்சயமாக
- سَعْيَهُۥ
- தனது முயற்சியை
- سَوْفَ يُرَىٰ
- விரைவில் காண்பான்
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
53:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்