சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 43
-
وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّهُۥ هُوَ
- இன்னும் , நிச்சயமாக அவன்தான்
- أَضْحَكَ
- சிரிக்க வைக்கின்றான்
- وَأَبْكَىٰ
- இன்னும் அழ வைக்கின்றான்
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.
53:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்