சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 42
-
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنْتَهَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّ
- இன்னும் , நிச்சயமாக
- إِلَىٰ رَبِّكَ
- உமது இறைவன் பக்கம்தான்
- ٱلْمُنتَهَىٰ
- இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது
மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
53:42
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்