சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 45
-
وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவன்தான்
- خَلَقَ
- படைத்தான்
- ٱلزَّوْجَيْنِ
- இரு ஜோடிகளை
- ٱلذَّكَرَ
- ஆணை(யும்)
- وَٱلْأُنثَىٰ
- பெண்ணையும்
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
53:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்