சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 62
-
فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱسْجُدُوا۟
- சிரம் பணியுங்கள்!
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- وَٱعْبُدُوا۟
- இன்னும் வணங்குங்கள்!
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.
53:62
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்