சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 1

  1. اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ

    (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.

    54:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்