சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 23

  1. كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَذَّبَتْ
    பொய்ப்பித்தனர்
    ثَمُودُ
    ஸமூது சமுதாயம்
    بِٱلنُّذُرِ
    எச்சரிக்கையை

    ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.

    54:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)