சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 38

  1. وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُسْتَقِرٌّ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ صَبَّحَهُم
    திட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்தது
    بُكْرَةً
    அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்
    عَذَابٌ
    வேதனை
    مُّسْتَقِرٌّ
    நிலைத்திருக்கக்கூடிய

    எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.

    54:38

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)