சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 39

  1. فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ

    “ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).

    54:39

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்