சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 41

  1. وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ جَآءَ
    திட்டவட்டமாக/வந்தன
    ءَالَ فِرْعَوْنَ
    ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு
    ٱلنُّذُرُ
    எச்சரிக்கை

    ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.

    54:41

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)