சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 44

  1. أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُنْتَصِرٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَمْ يَقُولُونَ
    அல்லது கூறுகிறார்களா?
    نَحْنُ
    நாங்கள் ஆவோம்
    جَمِيعٌ
    கூட்டம்
    مُّنتَصِرٌ
    பழிதீர்த்துக் கொள்கின்ற

    அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?

    54:44

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)