சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 45
-
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سَيُهْزَمُ
- விரைவில் தோற்கடிக் கப்படுவார்கள்
- ٱلْجَمْعُ
- இந்த கூட்டங்கள்
- وَيُوَلُّونَ
- இன்னும் காட்டுவார்கள்
- ٱلدُّبُرَ
- புறமுதுகு
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
54:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்