சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 47

  1. إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ وَسُعُرٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    ٱلْمُجْرِمِينَ
    குற்றவாளிகள்
    فِى ضَلَٰلٍ
    வழிகேட்டிலும்
    وَسُعُرٍ
    மிகப் பெரிய சிரமத்திலும்

    நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.

    54:47

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)