சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 49

  1. إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّا
    நிச்சயமாக நாம்
    كُلَّ شَىْءٍ
    எல்லாவற்றையும்
    خَلَقْنَٰهُ
    அவற்றைப் படைத்தோம்
    بِقَدَرٍ
    ஓர் அளவில்

    நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

    54:49

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)