சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 52

  1. وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَكُلُّ شَىْءٍ
    எல்லா விஷயங்கள்
    فَعَلُوهُ
    செய்தனர்/அவற்றை
    فِى ٱلزُّبُرِ
    ஏடுகளில் உள்ளன

    அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

    54:52

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)