சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 53
-
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكُلُّ
- எல்லா
- صَغِيرٍ
- சிறியவையும்
- وَكَبِيرٍ
- பெரியவையும்
- مُّسْتَطَرٌ
- எழுதப்பட்டு உள்ளது
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
54:53
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்