சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 52 – 53

  1. وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ

    அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

    54:52
  2. وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ

    சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.

    54:53

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்