சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 55
-
فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِى مَقْعَدِ
- சபையில்
- صِدْقٍ
- உண்மையான பேச்சுகளுடைய
- عِندَ مَلِيكٍ
- பேரரசனுக்கு அருகில்
- مُّقْتَدِرٍۭ
- மகா வல்லமையுடையவன்
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.
54:55
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்