சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 54

  1. إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    ٱلْمُتَّقِينَ
    இறையச்சமுடையவர்கள்
    فِى جَنَّٰتٍ
    சொர்க்கங்களில்
    وَنَهَرٍ
    இன்னும் நதிகளில்

    நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்

    54:54

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)