சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 15

  1. وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَخَلَقَ
    இன்னும் படைத்தான்
    ٱلْجَآنَّ
    ஜின்களை
    مِن مَّارِجٍ
    நடு ஜுவாலையில் இருந்து
    مِّن نَّارٍ
    நெருப்பின்

    நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

    55:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)