சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 15 – 16

  1. وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ

    நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

    55:15
  2. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    55:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்