சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 24

  1. وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَهُ
    அவனுக்கே உரியன
    ٱلْجَوَارِ
    கப்பல்கள்
    ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ
    விரிக்கப்பட்ட/கடலில்
    كَٱلْأَعْلَٰمِ
    மலைகளைப் போல்

    அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

    55:24

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)