சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 26
-
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كُلُّ
- எல்லோரும்
- مَنْ عَلَيْهَا
- எவர்கள்/அதன்மீது
- فَانٍ
- அழிபவர்கள்தான்
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
55:26
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்