சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 27

  1. وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيَبْقَىٰ
    நிலையாக நீடித்து இருக்கும்
    وَجْهُ
    முகம்தான்
    رَبِّكَ
    உமது இறைவனின்
    ذُو ٱلْجَلَٰلِ
    கண்ணியத்திற்கு(ம்) உரியவனான
    وَٱلْإِكْرَامِ
    பெரும் கம்பீரத்திற்கும்

    மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

    55:27

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)