சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 58

  1. كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَأَنَّهُنَّ
    போலும்/அவர்கள் இருப்பார்கள்
    ٱلْيَاقُوتُ
    மாணிக்கத்தை
    وَٱلْمَرْجَانُ
    பவளத்தை

    அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.

    55:58

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)