சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 60
-
هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَلْ جَزَآءُ
- கூலி உண்டா?
- ٱلْإِحْسَٰنِ
- நன்மைக்கு
- إِلَّا
- தவிர
- ٱلْإِحْسَٰنُ
- நன்மையைத்
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
55:60
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்