சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 16
-
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مُّتَّكِـِٔينَ
- சாய்ந்தவர்களாக
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- مُتَقَٰبِلِينَ
- ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்