சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 17

  1. يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَطُوفُ
    சுற்றி வருவார்கள்
    عَلَيْهِمْ
    அவர்கள் மீது
    وِلْدَٰنٌ
    சிறுவர்கள்
    مُّخَلَّدُونَ
    நிரந்தரமான(வர்கள்)

    நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

    56:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)