சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 28
-
فِي سِدْرٍ مَخْضُودٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِى سِدْرٍ
- மரங்களின் அருகிலும்
- مَّخْضُودٍ
- முட்கள் நீக்கப்பட்ட இலந்தை
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
56:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்