சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 35 – 37
-
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
56:35 -
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
56:36 -
عُرُبًا أَتْرَابًا
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:37
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்