சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 35
-
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- أَنشَأْنَٰهُنَّ
- அவர்களை உருவாக்குவோம்
- إِنشَآءً
- முற்றிலும் புதிதாகவே
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
56:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்