சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 42 – 44
-
فِي سَمُومٍ وَحَمِيمٍ
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
56:42 -
وَظِلٍّ مِنْ يَحْمُومٍ
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:43 -
لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ
(அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
56:44
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்