சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 43
-
وَظِلٍّ مِنْ يَحْمُومٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَظِلٍّ
- நிழலிலும்
- مِّن يَحْمُومٍ
- கரும் புகையின்
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்