சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 51 – 52

  1. ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ

    அதற்குப் பின்னர்| “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

    56:51
  2. لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ

    ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.

    56:52

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்