சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 52

  1. لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَءَاكِلُونَ
    சாப்பிடுவீர்கள்
    مِن شَجَرٍ
    மரத்தில் இருந்துதான்
    مِّن زَقُّومٍ
    சக்கூம்

    ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.

    56:52

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)