சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 51
-
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- أَيُّهَا ٱلضَّآلُّونَ
- வழிகேடர்களே!
- ٱلْمُكَذِّبُونَ
- பொய்ப்பிக்கின்ற
அதற்குப் பின்னர்| “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்