சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 52 – 54
-
لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
56:52 -
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.
56:53 -
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
56:54
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்