சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 54

  1. فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَشَٰرِبُونَ
    குடிப்பீர்கள்
    عَلَيْهِ
    அதற்கு மேலாக
    مِنَ ٱلْحَمِيمِ
    கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை

    அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.

    56:54

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)