சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 59
-
أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ
- அதை நீங்கள் படைக்கின்றீர்களா?
- أَمْ نَحْنُ
- அல்லது/நாம்தான்
- ٱلْخَٰلِقُونَ
- படைப்பவர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
56:59
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்