சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 61
-
عَلَىٰ أَنْ نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- عَلَىٰٓ أَن نُّبَدِّلَ
- நாங்கள் மாற்றுவதற்கு
- أَمْثَٰلَكُمْ
- உங்கள் உருவங்களை
- وَنُنشِئَكُمْ
- இன்னும் உங்களை உருவாக்கிவிடுவதற்கு
- فِى مَا لَا تَعْلَمُونَ
- நீங்கள் அறியாத ஒன்றில்
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
56:61
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்