சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 74

  1. فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَسَبِّحْ
    ஆகவே, துதிப்பீராக!
    بِٱسْمِ
    பெயரை
    رَبِّكَ
    உமது இறைவனின்
    ٱلْعَظِيمِ
    மகத்தான

    ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

    56:74

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)